3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானப்பிரகாசம் லூர்த்தம்மா
வயது 8811 பிப்ரவரி, 1926 – 6 பிப்ரவரி, 2015
- பிறந்த இடம்
- இராசாவின் தோட்டம்
- வாழ்ந்த இடம்
- இராசாவின் தோட்டம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானப்பிரகாசம் லூர்த்தம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே!
வருடங்கள் மூன்று கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து தாயே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

