மரண அறிவித்தல்

In loving memory of
Nandha Rajkumar
Age 51February 13, 1966 – May 19, 2017
- Born in
- Araly South
- Lived in
- Colombo, Vancouver
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. நந்தா ராஜ்குமார் அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், மகேஸ்வரியம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், நடராஜா, காலஞ்சென்ற ஹிமபதிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அஜீவன், காசனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகுகன், ஜெயதேவி மார்க்கண்டேயர், ராஜ்குகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுலோசனா, சுனிதா, சுஷ்யந்தி, அரவிந்தா, சண்முகநாதன், மார்க்கண்டேயர், இரத்தினஜோதி, பூங்குழலி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

