ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. நந்தா ராஜ்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. நந்தா ராஜ்குமார்

உரிமையாளர்- Mount Pleasant Dental Group, விரிவுரையாளர்- UBC

வயது 5113 பிப்ரவரி, 1966 – 19 மே, 2017

பிறந்த இடம்
Araly South
வாழ்ந்த இடம்
கொழும்பு, Vancouver

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. நந்தா ராஜ்குமார் அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், மகேஸ்வரியம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், நடராஜா, காலஞ்சென்ற ஹிமபதிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராஜ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜீவன், காசனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகுகன், ஜெயதேவி மார்க்கண்டேயர், ராஜ்குகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுலோசனா, சுனிதா, சுஷ்யந்தி, அரவிந்தா, சண்முகநாதன், மார்க்கண்டேயர், இரத்தினஜோதி, பூங்குழலி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.