மரண அறிவித்தல்

In loving memory of
Nathan Chinniah
Age 79September 10, 1937 – January 30, 2017
- Born in
- Achchuveli
- Lived in
- Batticaloa, Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாதன் சின்னையா அவர்கள் 30-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாதன் பசுபதி தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பேபி சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுணராஜ், சுஜித்தா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, மாணிக்கம் மற்றும் கற்பகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாமினி, உதயராசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சௌமியா, காலஞ்சென்றவர்களான சபரீசன், சபரினி மற்றும் சபரீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பருத்தித்துறையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
பாடசாலை வீதி,
புலோலி(வடகிழக்கு),
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

