ஆறுதல்

மரண அறிவித்தல்

நாதன் சின்னையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாதன் சின்னையா

ஓய்வுபெற்ற கணக்காளர் கிழக்குப் பிராந்திய போக்குவரத்துச் சபை, இணக்கசபை உறுப்பினர், சமாதான நீதிவான்

வயது 7910 செப்டம்பர், 1937 – 30 ஜனவரி, 2017

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு, பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாதன் சின்னையா அவர்கள் 30-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாதன் பசுபதி தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பேபி சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுணராஜ், சுஜித்தா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, மாணிக்கம் மற்றும் கற்பகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாமினி, உதயராசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சௌமியா, காலஞ்சென்றவர்களான சபரீசன், சபரினி மற்றும் சபரீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பருத்தித்துறையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
பாடசாலை வீதி,
புலோலி(வடகிழக்கு),
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.