மரண அறிவித்தல்

In loving memory of
Natseesiar Aless
Age 77February 8, 1939 – August 2, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பெரியகடை லவண்டர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நற்சீசியர் அலஸ் அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகேந்திரராணி(சூரியா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற போல்ராஜ், டெஸ்டர்(தள வைத்தியசாலை B.M.E புகைப்படப்பிடிப்பாளர்- திருகோணமலை), டயான், கமல்ராஜ்(ஜெர்மனி), நிக்லோய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாமினி, மோகனா, டிசி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கதிரவன், கயலவன், கஜீவன், நவிஸ்ரிகா, சருக்ஷன், கவின், பவியன், கிறிஸ்டியன், சஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

