ஆறுதல்

மரண அறிவித்தல்

நற்சீசியர் அலஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நற்சீசியர் அலஸ்

வயது 778 பிப்ரவரி, 1939 – 2 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பெரியகடை லவண்டர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நற்சீசியர் அலஸ் அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேந்திரராணி(சூரியா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற போல்ராஜ், டெஸ்டர்(தள வைத்தியசாலை B.M.E புகைப்படப்பிடிப்பாளர்- திருகோணமலை), டயான், கமல்ராஜ்(ஜெர்மனி), நிக்லோய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாமினி, மோகனா, டிசி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கதிரவன், கயலவன், கஜீவன், நவிஸ்ரிகா, சருக்‌ஷன், கவின், பவியன், கிறிஸ்டியன், சஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.