90ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Navanathan Jasothan
Age 25July 9, 1990 – September 12, 2015
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நவநாதன் யசோதன் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், நவநாதன் சதாலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
நவநீதன்(சுவிஸ்), ரமணராஜ்(சுவிஸ்), மயூரகி(சுவிஸ்), சினேகப்பிரபா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- கச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்துஜா(சுவிஸ்), ஸ்ரீரங்கன்(சுவிஸ்), அருள்ராஜ்(தேசிய சேமிப்பு வங்கி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனிஷா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
புராதனி, மிருண், ரிஷிகேஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
எம்மோடு வளர்ந்து,
எம்மோடு வாழ்ந்து இன்று
எம்மை எல்லாம் தவிக்க விட்டுப் பிரிந்துவிட்ட
உன்னை நினைத்து உன்மீது இருந்த
அன்பு, பாசம், உறவால்
என்றுமே ஈரமாகாத
எம் விழிகளும் நனைந்து
என்றுமே கலங்காத
எம் நெஞ்சும் வெதும்பி
உணர்வற்று புலம்புகின்றோம் யசோதன் என்று!!!
அன்னாரின் 90ம் நாள் நினைவுப் பிரார்த்தனை 10-12-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

