மரண அறிவித்தல்

In loving memory of
Navaradnam Sachchithanantharasa
Age 68January 24, 1949 – November 25, 2017
- Born in
- Mullai Thanniroottu
- Lived in
- Vavuniya, Mullai Thanniroottu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வவுனியா, முல்லைத்தீவு தண்ணீரூற்று ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சச்சிதானந்தராசா அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் புதல்வரும்,
சாந்தகுமாரி(யமுனா) அவர்களின் கணவரும்,
யாழினி(சுவிஸ்), சாதனா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சுபித்திரா, லெனோஸ் மற்றும் சானுஜா, சானுதா, ஆஷா, அருட்ஷா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தண்ணீரூற்று கற்பூரபுல்வெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

