மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் சச்சிதானந்தராசா
வயது 6824 ஜனவரி, 1949 – 25 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- தண்ணீரூற்று
- வாழ்ந்த இடம்
- வவுனியா, தண்ணீரூற்று
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வவுனியா, முல்லைத்தீவு தண்ணீரூற்று ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சச்சிதானந்தராசா அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் புதல்வரும்,
சாந்தகுமாரி(யமுனா) அவர்களின் கணவரும்,
யாழினி(சுவிஸ்), சாதனா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சுபித்திரா, லெனோஸ் மற்றும் சானுஜா, சானுதா, ஆஷா, அருட்ஷா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தண்ணீரூற்று கற்பூரபுல்வெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

