மரண அறிவித்தல்

In loving memory of
Navarajini Varatharajah
Age 63November 7, 1952 – January 27, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா நவராஜினி அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவநாயகம், திருமதி.நவநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜரட்ணம், திருமதி.ராஜரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷாயினி, நிரோஜினி, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவக்குமார்(லண்டன்), நவரஞ்சினி(பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணிமாறன், ரொஷான், அலென், அன்ரு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரொஹான், டினேஷ், ஏஞ்சல் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
தயாளினி, ரட்ணகுமார், சந்திராவதி, கணேஷராஜா, காலஞ்சென்ற ரத்னலீலா, கமலசோதி, யோகராஜா, ஜீவராஜா, இந்திராதேவி, கலாதேவி, மாளினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ருதி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தெஹிவளை பொது மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

