மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வரதராஜா நவராஜினி
வயது 637 நவம்பர், 1952 – 27 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளி பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா நவராஜினி அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவநாயகம், திருமதி.நவநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜரட்ணம், திருமதி.ராஜரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷாயினி, நிரோஜினி, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவக்குமார்(லண்டன்), நவரஞ்சினி(பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணிமாறன், ரொஷான், அலென், அன்ரு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரொஹான், டினேஷ், ஏஞ்சல் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
தயாளினி, ரட்ணகுமார், சந்திராவதி, கணேஷராஜா, காலஞ்சென்ற ரத்னலீலா, கமலசோதி, யோகராஜா, ஜீவராஜா, இந்திராதேவி, கலாதேவி, மாளினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ருதி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தெஹிவளை பொது மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

