31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Navarathinam Annalatchumi
Age 76May 29, 1933 – September 6, 2009
- Born in
- Inuvil
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஎமது அன்புத்தாயாரின் பிரிவினால் நாம் கலங்கி நின்றபோது எமக்கு நேரில்வந்து துயர் தீர்த்தவர்களுக்கும், தொலைபேசியில் அழைத்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
எங்கள் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், இன்னும் வேறு வழிகளில் உதவிசெய்த யாவர்க்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவர் உடைய ஆத்மா சாந்தி அடைய இணுவில் ஸ்ரீ பரரஜா சேகர பிள்ளையாரை பிரார்த்திகிறோம்.
— பாஸ்கரன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

