31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் அன்னலட்சுமி
வயது 7629 மே, 1933 – 6 செப்டம்பர், 2009
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது அன்புத்தாயாரின் பிரிவினால் நாம் கலங்கி நின்றபோது எமக்கு நேரில்வந்து துயர் தீர்த்தவர்களுக்கும், தொலைபேசியில் அழைத்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
எங்கள் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், இன்னும் வேறு வழிகளில் உதவிசெய்த யாவர்க்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவர் உடைய ஆத்மா சாந்தி அடைய இணுவில் ஸ்ரீ பரரஜா சேகர பிள்ளையாரை பிரார்த்திகிறோம்.
— பாஸ்கரன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

