Aruthal

மரண அறிவித்தல்

Photo of Navarathinam Punithavathiyamma

In loving memory of

Navarathinam Punithavathiyamma

Age 86February 17, 1929 – January 3, 2016

Born in
Mullai Inthupuram
Lived in
Vaddukkoddai west

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை மேற்கு சிந்துபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் புனிதவதியம்மா அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரர் இராசமணியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வடிவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காந்திமதி, கிரிஜாவதி, யோகபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அருமைத்துரை, வரச்செல்வி, சிவநேசம், அருமைராணி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராஜன், திருமகள் ஆகியோரி்ன் அன்பு மாமியாரும்,

தம்பிராசா, தங்கமயில், பூலோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யர்ஜீனா, டிலக்‌ஷன், துவாரகன், காலஞ்சென்றவர்களான லிதுஷன், கோபேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.