மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் புனிதவதியம்மா
வயது 8617 பிப்ரவரி, 1929 – 3 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- இந்துபுரம்
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை மேற்கு சிந்துபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் புனிதவதியம்மா அவர்கள் 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரபத்திரர் இராசமணியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வடிவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காந்திமதி, கிரிஜாவதி, யோகபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அருமைத்துரை, வரச்செல்வி, சிவநேசம், அருமைராணி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராஜன், திருமகள் ஆகியோரி்ன் அன்பு மாமியாரும்,
தம்பிராசா, தங்கமயில், பூலோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யர்ஜீனா, டிலக்ஷன், துவாரகன், காலஞ்சென்றவர்களான லிதுஷன், கோபேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

