மரண அறிவித்தல்

In loving memory of
Navarathinam Thayananthan
Age 59July 17, 1957 – January 27, 2017
- Born in
- Karainagar
- Lived in
- Vavuniya, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் தயானந்தன் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகபூஷணம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
கமலகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகேந்திரா(கஜன்- லண்டன்), லோகேந்திரா(டினோ- அவுஸ்திரேலியா), நிந்துஜா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரி(காரைநகர்), சுந்தரேஸ்வரன்(கனடா), சுந்தரேஸ்வரி(சித்தன்கேணி), சுசீலா(மாவிட்டபுரம்), ராதா(கொழும்பு), சர்வானந்தன்(கிராம அலுவலர்- சங்கானை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஈஸ்வரன், விஜயகுமார்(மாவிட்டபுரம்), விக்கினேஸ்வரன்(கொழும்பு), கனகவேல்ராஜன்(கிராம அலுவலர்- வவுனியா), கமலவதனா, கமலநாதன்(முன்னாள் விவசாயத் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், அமெரிக்கா), கமலமோகன்(அவுஸ்திரேலியா), கமலஶ்ரீ(அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

