ஆறுதல்

மரண அறிவித்தல்

நவரத்தினம் தயானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நவரத்தினம் தயானந்தன்

முன்னாள் பிரதேச செயலக எழுதுவினைஞர்- வவுனியா

வயது 5917 ஜூலை, 1957 – 27 ஜனவரி, 2017

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
வவுனியா, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் தயானந்தன் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகபூஷணம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

கமலகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

கனகேந்திரா(கஜன்- லண்டன்), லோகேந்திரா(டினோ- அவுஸ்திரேலியா), நிந்துஜா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேஸ்வரி(காரைநகர்), சுந்தரேஸ்வரன்(கனடா), சுந்தரேஸ்வரி(சித்தன்கேணி), சுசீலா(மாவிட்டபுரம்), ராதா(கொழும்பு), சர்வானந்தன்(கிராம அலுவலர்- சங்கானை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனனி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ஈஸ்வரன், விஜயகுமார்(மாவிட்டபுரம்), விக்கினேஸ்வரன்(கொழும்பு), கனகவேல்ராஜன்(கிராம அலுவலர்- வவுனியா), கமலவதனா, கமலநாதன்(முன்னாள் விவசாயத் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், அமெரிக்கா), கமலமோகன்(அவுஸ்திரேலியா), கமலஶ்ரீ(அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.