1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Navarathinam Visveswari
Age 62July 23, 1947 – April 13, 2010
- Born in
- Alaveddi
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் விஸ்வேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனாலும்
ஆறாத்துயரில் எம்மையாழ்த்திய
எம் அன்னையே எம் உடன்பிறப்பே - உம்மை
ஆயுள் உள்ளவரை நாம் மறவோம்.
உமது ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— தாயார், கணவன், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

