1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரெத்தினம் விஸ்வேஸ்வரி
வயது 6223 ஜூலை, 1947 – 13 ஏப்ரல், 2010
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் விஸ்வேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனாலும்
ஆறாத்துயரில் எம்மையாழ்த்திய
எம் அன்னையே எம் உடன்பிறப்பே - உம்மை
ஆயுள் உள்ளவரை நாம் மறவோம்.
உமது ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— தாயார், கணவன், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

