மரண அறிவித்தல்

In loving memory of
Navarathnam Alakaraja
Age 90February 11, 1926 – December 29, 2016
- Born in
- Manipay
- Lived in
- Perivale
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Perivale வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் அழகராஜா அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், அண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வரட்ணம்(மானிப்பாய்), லீலாவதி(மானிப்பாய்), பத்மாவதி(இங்கிலாந்து), கமலாவதி(மானிப்பாய்), காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், ரத்தினாவதி, சுகிர்தராணி, தேவராஜா, துரைராஜா, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
118 Conway Cres,
Perivale,
Greenford UB6 8JB,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

