மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் அழகராஜா
பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக்கல்லூரி, முன்னாள் ஆங்கில விரிவுரையாளர் - யாழ். பல்கலைக்கழகம்
வயது 9011 பிப்ரவரி, 1926 – 29 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Perivale
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Perivale வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் அழகராஜா அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், அண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கமலா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வரட்ணம்(மானிப்பாய்), லீலாவதி(மானிப்பாய்), பத்மாவதி(இங்கிலாந்து), கமலாவதி(மானிப்பாய்), காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், ரத்தினாவதி, சுகிர்தராணி, தேவராஜா, துரைராஜா, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
118 Conway Cres,
Perivale,
Greenford UB6 8JB,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

