மரண அறிவித்தல்

In loving memory of
Navaratnam Anandaraja
Age 76March 4, 1941 – January 16, 2018
- Born in
- Trincomalee
- Lived in
- Point Pedro, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் ஆனந்தராஜா அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரட்ணராஜா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
வனிதா, விஜிதா, சுரேஸ், சுபேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகேந்திரம், நடனசிகாமணி, ரஞ்சனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஏரம்பமூர்த்தி, மங்கையற்கரசி, சபேசன், சூரியகுமார், நகுலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியதர்சன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீணா, சஞ்சய், அபினா, சஜித் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

