ஆறுதல்

மரண அறிவித்தல்

நவரட்ணம் ஆனந்தராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நவரட்ணம் ஆனந்தராஜா

வயது 764 மார்ச், 1941 – 16 ஜனவரி, 2018

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் ஆனந்தராஜா அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரட்ணராஜா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

வனிதா, விஜிதா, சுரேஸ், சுபேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகேந்திரம், நடனசிகாமணி, ரஞ்சனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஏரம்பமூர்த்தி, மங்கையற்கரசி, சபேசன், சூரியகுமார், நகுலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியதர்சன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவீணா, சஞ்சய், அபினா, சஜித் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.