மரண அறிவித்தல்

In loving memory of
Navaratnam Kandiah
Age 85August 25, 1932 – January 20, 2018
- Born in
- Kopay
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் கந்தையா அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவஞானம், பாலசரஸ்வதி ஆகியோரின் அன்புக் கணவரும்,
ஞானலோஷினி(ஞானி- கனடா), தயானந்தன்(ராசன்- சுவிஸ்), சர்வேஸ்வரன்(ஜின்னு- கனடா), தட்சினி(இலங்கை), கண்ணன்(இலங்கை), நிலா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ராசய்யா, இலகுப்பிள்ளை, மற்றும் நடேசபிள்ளை, கந்தசாமி, ராசரத்தினம், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னலெட்சுமி மற்றும் அன்னபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிறேமச்சந்திரன்(கனடா), ஜெஷி(சுவிஸ்), கிருஷா(கனடா), சசிகரன்(இலங்கை), ராஜன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெஷிந், ரிஷ்மா, ஆஷா, மகிஷா, திவிஷா, ஜெனுஷ், கர்ஷிகா, சங்கீர்தி, கபிஷா, கரேஷ், லித்தீஸ், பபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

