ஆறுதல்

மரண அறிவித்தல்

நவரட்ணம் கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நவரட்ணம் கந்தையா

முன்னாள் அம்பாள் LATHE உரிமையாளர் - Stanley Rd Jaffna

வயது 8525 ஆகஸ்ட், 1932 – 20 ஜனவரி, 2018

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
கோப்பாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் கந்தையா அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவஞானம், பாலசரஸ்வதி ஆகியோரின் அன்புக் கணவரும்,

ஞானலோஷினி(ஞானி- கனடா), தயானந்தன்(ராசன்- சுவிஸ்), சர்வேஸ்வரன்(ஜின்னு- கனடா), தட்சினி(இலங்கை), கண்ணன்(இலங்கை), நிலா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ராசய்யா, இலகுப்பிள்ளை, மற்றும் நடேசபிள்ளை, கந்தசாமி, ராசரத்தினம், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, அன்னலெட்சுமி மற்றும் அன்னபூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிறேமச்சந்திரன்(கனடா), ஜெஷி(சுவிஸ்), கிருஷா(கனடா), சசிகரன்(இலங்கை), ராஜன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெஷிந், ரிஷ்மா, ஆஷா, மகிஷா, திவிஷா, ஜெனுஷ், கர்ஷிகா, சங்கீர்தி, கபிஷா, கரேஷ், லித்தீஸ், பபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.