மரண அறிவித்தல்

In loving memory of
Nawar Rajananthini
Age 50May 16, 1970 – November 10, 2020
- Born in
- யாழ் கரவெட்டி மேற்கு
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை இராஜநந்தினி அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
நவ்வர் அவர்களின் அன்பு மனைவியும்,
நாசர், நூறா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஜனி, மோகன், காந்தன், நளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றிஸ்வானா, அஸ்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாவித், ருஸ்டா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

