மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவ்வர் இராஜநந்தினி
வயது 5016 மே, 1970 – 10 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை இராஜநந்தினி அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
நவ்வர் அவர்களின் அன்பு மனைவியும்,
நாசர், நூறா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஜனி, மோகன், காந்தன், நளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றிஸ்வானா, அஸ்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாவித், ருஸ்டா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

