மரண அறிவித்தல்

In loving memory of
Neeklapillai Savarimuthu
Age 75October 12, 1941 – July 18, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Vavu Paranthan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளி/ பரந்தன் 1ம் கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மாக்றெட்(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மரிஸ்ரெலா, அனுசியா(ஜெர்மனி), வின்சன்(தபால் உத்தியோகத்தர்- இலங்கை), ஜெயகாந்(கனடா), றொபேட்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெனனகுமார், ஜெனனாநந்தன்(யாழ் போதனா வைத்தியசாலை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்னம்மா, பிலோமினா, பல்வினம்மா(கிளி), அக்னெஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம், அன்னலிங்கம், காலஞ்சென்ற சொர்ணலட்சுமி, பஞ்சலிங்கம், தர்மலிங்கம், காலஞ்சென்ற தனுஷ்கோடி, காலஞ்சென்ற குமாரசாமி, அந்தோனிதாஸ், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமாரநாதன், கமலினா, றனித்தா, தட்சாயினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, பவித்திரன், அன்யா, அனித்தா, அபினேஸ், ஒபிசன், யக்சனா, அபிநாத், அரவிந், றொசானி, ரூசாந், பிரநாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-07-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பரந்தன் அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கோரக்கன்கட்டு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

