ஆறுதல்

மரண அறிவித்தல்

நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து

ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்- முரசுமோட்டை

வயது 7512 அக்டோபர், 1941 – 18 ஜூலை, 2017

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
பரந்தன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளி/ பரந்தன் 1ம் கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி மாக்றெட்(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மரிஸ்ரெலா, அனுசியா(ஜெர்மனி), வின்சன்(தபால் உத்தியோகத்தர்- இலங்கை), ஜெயகாந்(கனடா), றொபேட்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெனனகுமார், ஜெனனாநந்தன்(யாழ் போதனா வைத்தியசாலை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னம்மா, பிலோமினா, பல்வினம்மா(கிளி), அக்னெஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், அன்னலிங்கம், காலஞ்சென்ற சொர்ணலட்சுமி, பஞ்சலிங்கம், தர்மலிங்கம், காலஞ்சென்ற தனுஷ்கோடி, காலஞ்சென்ற குமாரசாமி, அந்தோனிதாஸ், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரநாதன், கமலினா, றனித்தா, தட்சாயினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜா, பவித்திரன், அன்யா, அனித்தா, அபினேஸ், ஒபிசன், யக்சனா, அபிநாத், அரவிந், றொசானி, ரூசாந், பிரநாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-07-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பரந்தன் அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கோரக்கன்கட்டு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.