மரண அறிவித்தல்

In loving memory of
Neelambikai Namasivayam
Age 80March 3, 1937 – January 2, 2018
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Jaffna, Kili Adampan, Gevelsberg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடி பாண்டியன் தாழ்வு, மன்னார் அடம்பன், ஜெர்மனி Gevelsberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நீலாம்பிகை நமசிவாயம் அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆச்சிமுத்து அவர்களின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார், புஸ்பலதா, ஜீவகுமார், காலஞ்சென்ற விமலா, கணேசானந்தன்(பெறாமகன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீதா, திருச்செல்வம், சுஜிதா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சின்னபிள்ளை, தம்பிப்பிள்ளை, கனகசபை, சின்னதுரை, அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷான், தனுஷியா, அகிலன், செந்தீஸ், செந்தூரி, சிந்தூரி, விதுசன், ரதீசன், மிதுனா, மிதுஷா, அபிஷா, ஹரிணி, கஜன், றேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hagener Straße. 312,
58285 Gevelsberg,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

