ஆறுதல்

மரண அறிவித்தல்

நீலாம்பிகை நமசிவாயம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நீலாம்பிகை நமசிவாயம்

அடம்பன்

வயது 803 மார்ச், 1937 – 2 ஜனவரி, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Jaffna, அடம்பன், Gevelsberg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடி பாண்டியன் தாழ்வு, மன்னார் அடம்பன், ஜெர்மனி Gevelsberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நீலாம்பிகை நமசிவாயம் அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆச்சிமுத்து அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார், புஸ்பலதா, ஜீவகுமார், காலஞ்சென்ற விமலா, கணேசானந்தன்(பெறாமகன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கீதா, திருச்செல்வம், சுஜிதா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சின்னபிள்ளை, தம்பிப்பிள்ளை, கனகசபை, சின்னதுரை, அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஷான், தனுஷியா, அகிலன், செந்தீஸ், செந்தூரி, சிந்தூரி, விதுசன், ரதீசன், மிதுனா, மிதுஷா, அபிஷா, ஹரிணி, கஜன், றேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Hagener Straße. 312,
58285 Gevelsberg,
Germany.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.