Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nesamalar Kalingarajah

In loving memory of

Nesamalar Kalingarajah

Age 80December 23, 1936 – January 22, 2017

Born in
யாழ் இணுவில் தெற்கு
Lived in
யாழ் இணுவில் தெற்கு, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவில் தெற்கு பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனில் வசித்து வந்தவருமான நேசமலர் காலிங்கராஜா அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காலிங்கராஜா(சின்னமணி) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார்(லண்டன்), விஜியகுமாரி(கனடா), சசிகுமாரி(கனடா), நந்தகுமாரி(கனடா), பாலகுமார்(பிரான்ஸ்), திலீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ரத்தினம், பாலசுப்பிரமணியம், மற்றும் செல்வராணி(தேவி), காலஞ்சென்ற தேவராஜர், மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராசமலர், காலஞ்சென்ற சிவானந்தராஜா, மற்றும் சந்திரகுமார்(கனடா), அழகானந்தன்(கனடா), குமுதவல்லி, சுஜீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திருவிளங்கம், மகேந்திராதேவி, மற்றும் தர்மலிங்கம், தேவிசத்தியபாமா, ஆறுமுகதாஸ், காலஞ்சென்றவர்களான கண்மணி, பொன்னம்மா, மற்றும் பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யதுர்ஷா, விக்கினேஷ், ஹரிஷ், ஹரனி, சிந்துஜா, சுஜானி, சிவானுஜா, சங்கீர்ணா, சாரங்கன், நிதுர்ஷா, வைஷ்னி, வர்ஷ்னி, அட்சயன், அகரன், எழில் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இலக்கியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.