மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நேசமலர் காலிங்கராஜா
வயது 8023 டிசம்பர், 1936 – 22 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- இணுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் தெற்கு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் தெற்கு பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனில் வசித்து வந்தவருமான நேசமலர் காலிங்கராஜா அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காலிங்கராஜா(சின்னமணி) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(லண்டன்), விஜியகுமாரி(கனடா), சசிகுமாரி(கனடா), நந்தகுமாரி(கனடா), பாலகுமார்(பிரான்ஸ்), திலீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ரத்தினம், பாலசுப்பிரமணியம், மற்றும் செல்வராணி(தேவி), காலஞ்சென்ற தேவராஜர், மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராசமலர், காலஞ்சென்ற சிவானந்தராஜா, மற்றும் சந்திரகுமார்(கனடா), அழகானந்தன்(கனடா), குமுதவல்லி, சுஜீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருவிளங்கம், மகேந்திராதேவி, மற்றும் தர்மலிங்கம், தேவிசத்தியபாமா, ஆறுமுகதாஸ், காலஞ்சென்றவர்களான கண்மணி, பொன்னம்மா, மற்றும் பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யதுர்ஷா, விக்கினேஷ், ஹரிஷ், ஹரனி, சிந்துஜா, சுஜானி, சிவானுஜா, சங்கீர்ணா, சாரங்கன், நிதுர்ஷா, வைஷ்னி, வர்ஷ்னி, அட்சயன், அகரன், எழில் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இலக்கியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

