மரண அறிவித்தல்

In loving memory of
Nesamma Anthonypillai
Age 81June 22, 1934 – May 1, 2016
- Born in
- Manipay
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா அந்தோனிபிள்ளை அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயமணி விக்டர்(கனடா), எமலியான்ஸ்(உரும்பிராய்), அன்ரனிஜோஜ்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

