மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நேசம்மா அந்தோனிபிள்ளை
வயது 8122 ஜூன், 1934 – 1 மே, 2016
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா அந்தோனிபிள்ளை அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயமணி விக்டர்(கனடா), எமலியான்ஸ்(உரும்பிராய்), அன்ரனிஜோஜ்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

