மரண அறிவித்தல்

In loving memory of
Nichola Antony
Age 75October 14, 1944 – April 28, 2020
- Born in
- Naranthanai
- Lived in
- Point Pedro Puloly, Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலஸ் அன்ரனி அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிக்கிலஸ் வலத்தி சவினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயமணி(திலகம்- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
செபமாலை மரியதாஸ்(கனடா) அவர்களின் அன்பு பெறாமகனும்,
லின்ரன்(கனடா), லனாஸ்(கனடா), லாலினி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பாவும்,
தர்சினி(கனடா), கவிதா(கனடா), ஜெபநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிளாறம்மா(இலங்கை), காலஞ்சென்ற அலெக்சாந்தர்(பிரான்ஸ்), ஜேம்ஸ்(இலங்கை), செல்வராசா(இலங்கை), கிளாஸ்ரா(பிரான்ஸ்), கனிஸ்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குருஸ் மத்தியாஸ்(சமாதான நீதவான் J.P- இலங்கை) , றீற்றா(பிரான்ஸ்), அனற்(பிரான்ஸ்), றூபி(இலங்கை), பயஸ்(பிரான்ஸ்), றனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஜிதா(பிரான்ஸ்), சிறீ(பிரான்ஸ்), ஞானேஸ்(பிரான்ஸ்), சுனித்தா(பிரான்ஸ்), வதனா(பிரான்ஸ்), ஜெனிபட்(இலங்கை), ஜென்சின்(இலங்கை), சுஜீனா(பிரான்ஸ்), சர்மியா(இலங்கை), அபில்றாஜ்(இலங்கை), ஜோர்தி(பிரான்ஸ்), ஜெசிகா(பிரான்ஸ்), ஜெபினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
டயஸ்(பிரான்ஸ்), டக்கிளஸ்(பிரான்ஸ்), டெனிஸ்(லண்டன்), அலிஸ்ரா(இந்தியா), டனாஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற டிக்ஷன், றொமஸ்ரா(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்), டொறின்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாரயா, ஸகிலா, சபீரா, லாகித்தா, லியோனிதா, லதின்சி, எத்தன், ஆரோசன், எலயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

