மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிக்கிலஸ் அன்ரனி
வயது 7514 அக்டோபர், 1944 – 28 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- புலோலி, Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலஸ் அன்ரனி அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிக்கிலஸ் வலத்தி சவினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயமணி(திலகம்- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
செபமாலை மரியதாஸ்(கனடா) அவர்களின் அன்பு பெறாமகனும்,
லின்ரன்(கனடா), லனாஸ்(கனடா), லாலினி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பாவும்,
தர்சினி(கனடா), கவிதா(கனடா), ஜெபநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிளாறம்மா(இலங்கை), காலஞ்சென்ற அலெக்சாந்தர்(பிரான்ஸ்), ஜேம்ஸ்(இலங்கை), செல்வராசா(இலங்கை), கிளாஸ்ரா(பிரான்ஸ்), கனிஸ்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குருஸ் மத்தியாஸ்(சமாதான நீதவான் J.P- இலங்கை) , றீற்றா(பிரான்ஸ்), அனற்(பிரான்ஸ்), றூபி(இலங்கை), பயஸ்(பிரான்ஸ்), றனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஜிதா(பிரான்ஸ்), சிறீ(பிரான்ஸ்), ஞானேஸ்(பிரான்ஸ்), சுனித்தா(பிரான்ஸ்), வதனா(பிரான்ஸ்), ஜெனிபட்(இலங்கை), ஜென்சின்(இலங்கை), சுஜீனா(பிரான்ஸ்), சர்மியா(இலங்கை), அபில்றாஜ்(இலங்கை), ஜோர்தி(பிரான்ஸ்), ஜெசிகா(பிரான்ஸ்), ஜெபினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
டயஸ்(பிரான்ஸ்), டக்கிளஸ்(பிரான்ஸ்), டெனிஸ்(லண்டன்), அலிஸ்ரா(இந்தியா), டனாஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற டிக்ஷன், றொமஸ்ரா(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்), டொறின்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாரயா, ஸகிலா, சபீரா, லாகித்தா, லியோனிதா, லதின்சி, எத்தன், ஆரோசன், எலயானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

