Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nimalakanthan Kamaladevi

In loving memory of

Nimalakanthan Kamaladevi

Age 56March 30, 1960 – June 11, 2016

Born in
Anuradhapura
Lived in
Kopay, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

புங்குடுதீவைச் சேர்ந்தவரும், அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நிமலகாந்தன் கமலாதேவி அவர்கள் 11-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நிமலகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சேந்தன், வர்ஷினி(சாயி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவராஜா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயமணி, வசந்தகுமாரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உஷாந்தினி(இலங்கை), ஆனந்தன்(இலங்கை), நாகரட்ணம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆறுமுகவடிவேல்(இலங்கை), திரிச்செல்வம்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

தனபாலசிங்கம், சுவர்ணா(லண்டன்), தயாகாந்தன் தனலக்மி(இலங்கை), சசிகலா, காலஞ்சென்ற சிவபூலோகசுந்தரம், அசோக்குமார் றஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.