மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிமலகாந்தன் கமலாதேவி
முன்னாள் இலங்கை போக்குவரத்துச் சபை உத்தியோகத்தர்
வயது 5630 மார்ச், 1960 – 11 ஜூன், 2016
- பிறந்த இடம்
- Anuradhapura
- வாழ்ந்த இடம்
- கோப்பாய், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவைச் சேர்ந்தவரும், அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நிமலகாந்தன் கமலாதேவி அவர்கள் 11-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிமலகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சேந்தன், வர்ஷினி(சாயி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவராஜா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயமணி, வசந்தகுமாரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உஷாந்தினி(இலங்கை), ஆனந்தன்(இலங்கை), நாகரட்ணம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆறுமுகவடிவேல்(இலங்கை), திரிச்செல்வம்(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தனபாலசிங்கம், சுவர்ணா(லண்டன்), தயாகாந்தன் தனலக்மி(இலங்கை), சசிகலா, காலஞ்சென்ற சிவபூலோகசுந்தரம், அசோக்குமார் றஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

