மரண அறிவித்தல்

In loving memory of
Nimalarasa Tharsiny
Age 36October 11, 1984 – October 22, 2020
- Born in
- Meesalai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலராசா தர்சினியும் இரண்டு குழந்தைகளும் 22-10-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கணவதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிமலராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்ததாதேவி(கனடா), றஞ்சினிதேவி, சசிகலாதேவி, நிமலதாசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

