மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிமலராசா தர்சினி
வயது 3611 அக்டோபர், 1984 – 22 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலராசா தர்சினியும் இரண்டு குழந்தைகளும் 22-10-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கணவதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிமலராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்ததாதேவி(கனடா), றஞ்சினிதேவி, சசிகலாதேவி, நிமலதாசன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

