1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nimilan
Age 26October 26, 1982 – May 31, 2009
- Born in
- Mayiliddi
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ச.நிமலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரணுக்கள் தோறும்
பூத்துச்சிரிக்கும்
எங்கள் புகழ்ச்சுடர் நிமலனே
நினைவிருக்கும் நாள் வரைக்கும்
கண்ணீர் அலை நடுவே
நட்புச்சூரியனாய்
உன்னை நாள்தோறும்
நினைத்திருப்போம்...
— பெற்றோர், உறவினர், நண்பர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

