1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ச.நிமலன்
வயது 2626 அக்டோபர், 1982 – 31 மே, 2009
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ச.நிமலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரணுக்கள் தோறும்
பூத்துச்சிரிக்கும்
எங்கள் புகழ்ச்சுடர் நிமலனே
நினைவிருக்கும் நாள் வரைக்கும்
கண்ணீர் அலை நடுவே
நட்புச்சூரியனாய்
உன்னை நாள்தோறும்
நினைத்திருப்போம்...
— பெற்றோர், உறவினர், நண்பர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

