மரண அறிவித்தல்

In loving memory of
Nithiyakumar Mathivathani
Age 36April 15, 1981 – March 30, 2018
- Born in
- Puliyankoodal
- Lived in
- Thavady
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும் கொண்ட நித்தியகுமார் மதிவதனி அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த சதாசிவம் ஆறுமுகராஜா(சின்ராஜா) இந்திரா தம்பதிகளின் அன்பு மகளும், சிவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அட்சயன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
மதிவண்ணன்(கனடா), மகிந்தன்(கனடா), மதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஷிகன், கிரிஷிகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

