மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நித்தியகுமார் மதிவதனி(மதி)
வயது 3615 ஏப்ரல், 1981 – 30 மார்ச், 2018
- பிறந்த இடம்
- வேலணை புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- Thavady
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும் கொண்ட நித்தியகுமார் மதிவதனி அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த சதாசிவம் ஆறுமுகராஜா(சின்ராஜா) இந்திரா தம்பதிகளின் அன்பு மகளும், சிவராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அட்சயன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
மதிவண்ணன்(கனடா), மகிந்தன்(கனடா), மதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஷிகன், கிரிஷிகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமார், பாலகுமார் ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

