மரண அறிவித்தல்

In loving memory of
Nitsingam Poobalasingam
October 12, 2017
- Born in
- Karanavay South
- Lived in
- Karanavay South
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கரணவாய் தெற்கு வரணியா தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிற்சிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 12-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிற்சிங்கம் பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான மங்களாதேவி, சுந்தரசிங்கம், பாலசிங்கம், குருகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசம்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

