மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிற்சிங்கம் பூபாலசிங்கம்
நிர்வாகி- பீக்கோன் கல்வி நிலையம்- யாழ். கரணவாய் தெற்கு
12 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கரணவாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கரணவாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் தெற்கு வரணியா தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிற்சிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 12-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிற்சிங்கம் பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான மங்களாதேவி, சுந்தரசிங்கம், பாலசிங்கம், குருகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2017 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசம்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

