மரண அறிவித்தல்

In loving memory of
Nivethan Baskaran
Age 17October 29, 2000 – January 11, 2018
- Born in
- Ottawa
- Lived in
- Oshawa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Ottawa ஐப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட நிவேதன் பாஸ்கரன் அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாஸ்கரன் விஜயசுதர்மினி தம்பதிகளின் அன்பு மகனும்,
கவின்ராஜ், சோபன்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துர்க்கா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சோமசேகரம் பரமேஸ்வரி தம்பதிகள், கந்தசாமி விஜயலக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

