மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிவேதன் பாஸ்கரன்
வயது 1729 அக்டோபர், 2000 – 11 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- Ottawa
- வாழ்ந்த இடம்
- Oshawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Ottawa ஐப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட நிவேதன் பாஸ்கரன் அவர்கள் 11-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாஸ்கரன் விஜயசுதர்மினி தம்பதிகளின் அன்பு மகனும்,
கவின்ராஜ், சோபன்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துர்க்கா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சோமசேகரம் பரமேஸ்வரி தம்பதிகள், கந்தசாமி விஜயலக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

